×

கோவா அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

பனாஜி: கோவா அருகே ஹூப்பல்லி கோட்டத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சோனாலிம் மற்றும் துத்சாகர் ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம் புரண்டது. விபத்து காரணமாக 3 ரயில்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டு, 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

The post கோவா அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Tags : Goa ,Panaji ,Hupalli Fort ,Sonalim ,Dutsagar ,Tadamburandu ,Dinakaran ,
× RELATED கோவை மருதமலை கோயிலுக்கு காரில் செல்ல...