×

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

டெல்லி: மாநிலங்களவையில் பேச வாய்ப்பு அளிக்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி பாஜக எம்.பி. அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், எதிர்க்கட்சிகள் பேசும் போது மைக் அணைக்கப்படுவதாக சமாஜ்வாதி எம்.பி. ஜெயா பச்சன் புகார் தெரிவித்துள்ளார்.

 

The post மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Opposition ,Rajya Sabha ,Delhi ,BJP ,Congress ,Mallikarjuna Kharge ,
× RELATED கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த நிலையில்...