×

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் குழு பரிசீலனைக்கு அனுப்பலாம்: தெலுங்கு தேசம்

டெல்லி: வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் குழு பரிசீலனைக்கு அனுப்பலாம் என தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது. வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து மக்களவையில் தெலுங்கு தேசம் எம்.பி. ஹரிஸ் பாலயோகி பேசினார். நிலத்தை தானமாக அளித்தவர்களின் நோக்கம் நிறைவேறியதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மசோதா தொடர்பான தவறான தகவல்களை விளக்க வேண்டும் எனவும் தெலுங்கு தேசம் எம்.பி. பேசியுள்ளார்.

The post வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் குழு பரிசீலனைக்கு அனுப்பலாம்: தெலுங்கு தேசம் appeared first on Dinakaran.

Tags : Wakfu Board ,Parliament ,Telugu Nation ,Delhi ,Telugu Desam Party ,Telugu Desam ,Lalakawa ,B. Haris Balayogi ,Parliamentary Special Committee ,
× RELATED நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு...