×

பல்லடம் அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சிவகங்கையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கரையாம்புதூர் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த ரவுடி வினோத் கண்ணன் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த 5 பேர் வினோத் கண்ணனை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடினர்.

The post பல்லடம் அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Palladam ,Tiruppur ,Sivaganga ,Palladium ,Tiruppur district ,Rawudi Vinod Kannan ,Karayambutur ,
× RELATED பல்லடம் அருகே நீர் நிலையை...