×

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜேசு ராஜன் என்பவர் உயிரிழந்தார். கடந்த 4-ம் தேதி விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது ஜேசு ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post தூத்துக்குடியில் விஷவாயு தாக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Jesus Rajan ,Jesu Rajan ,
× RELATED தூத்துக்குடியில் பிரபல ஜூவல்லரியில்...