×

மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளிநடப்பு..!!

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியேறினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான அதிருப்தியால் மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியேறியுள்ளார். அவைத்தலைவரை நோக்கி திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் ஆவேசமாக பேசியதால் வெளியேறினார்.

The post மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளிநடப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Speaker ,Jagadeep Dhankar ,Rajya Sabha ,Delhi ,Jagdeep Dhankar ,Trinamool Congress ,Derrick O'Brien ,House ,Dinakaran ,
× RELATED துணை ஜனாதிபதி ராகுல் மீது தாக்கு