×

புதுச்சேரி பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் 50% இடஒதுக்கீடு வழங்காதது குறித்து பதிலளிக்காததால் வெளிநடப்பு செய்தனர். தனியார் மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு குறித்து திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் சிவா கேள்வி எழுப்பினார்.

The post புதுச்சேரி பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Congress ,Puducherry Assembly ,Puducherry ,Puducherry Legislative Assembly ,Puducherry private medical college ,Shiva ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தி கேள்விக்கு முதல்வர்...