×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,000 கனஅடியில் இருந்து 6,367 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,500 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக அணை மின் நிலையம், கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 10,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Mattur Dam ,Waterfall of ,Mattur ,Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு