×

நாமக்கல் அருகே சேலம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு வாகனம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது. ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post நாமக்கல் அருகே சேலம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு வாகனம் appeared first on Dinakaran.

Tags : Salem-Trichy National Highway ,Namakkal ,Rasipuram ,Namakkal district ,Salem – Trichy National Highway ,Dinakaran ,
× RELATED புதிய ஸ்கேன் இயந்திரம் வாங்கி தருவதாக...