×

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு

சென்னை: சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணி முறையாக நடப்பத்தில்லை எனக்கூறி சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

The post சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Law College ,Chennai ,Ambedkar Law University ,Taramani, Chennai ,Madras law college ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!