×

வினேஷ் போகத் எப்பொழுதும் தேசத்தின் பெருமை மிக்க மகளாக இருப்பார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: வினேஷ் போகத் எப்பொழுதும் தேசத்தின் பெருமை மிக்க மகளாக இருப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இந்திய மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக வினேஷ் போகத் இருப்பார். இந்த ஏமாற்றமான நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post வினேஷ் போகத் எப்பொழுதும் தேசத்தின் பெருமை மிக்க மகளாக இருப்பார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Vinesh Bhogat ,Minister Assistant Secretary ,Stalin ,Chennai ,Minister ,Udayanidhi Stalin ,Vinesh ,Udayaniti Stalin ,
× RELATED அரியான சட்டமன்றத் தேர்தலில்...