×

சென்னை மாதவரத்தில் அமையவுள்ளது தமிழ்நாடு டெக் சிட்டி தொழில் வளர்ச்சி திட்டம்

சென்னை: தமிழ்நாடு டெக் சிட்டி தொழில் வளர்ச்சி திட்டம் சென்னை மாதவரத்தில் அமையவுள்ளது. மாதவரத்தில் தமிழ்நாடு டெக் சிட்டி திட்டத்துக்காக 150 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஏற்கனவே முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளது.

The post சென்னை மாதவரத்தில் அமையவுள்ளது தமிழ்நாடு டெக் சிட்டி தொழில் வளர்ச்சி திட்டம் appeared first on Dinakaran.

Tags : Madhavaram, Chennai ,Chennai ,Tamilnadu Tech City ,Tamil Nadu Tech City ,Madhavaram ,Tamil Nadu Electronics Corporation Limited ,Chennai Madhavaram ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!