×

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இடி, மின்னனுடன் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chengalpattu ,Kanchipuram ,
× RELATED தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 29%...