×

விழுப்புரத்தில் 2 காவலர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவு

விழுப்புரம்: ஆயுதபடைப்பிரிவில் கேண்டீனில் பனிபுரியும் 2 காவலர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். காவலர்கள் செல்வமணி, பாலாஜி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாஜி உத்தரவு அளித்துள்ளனர்.

The post விழுப்புரத்தில் 2 காவலர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vilupura ,District S. Order ,VILUPURAM ,District S.S. ,Selvamani ,Balaji ,B. Deepak Sivaji ,Villepupura ,District S. Order B ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் மாவட்டம்...