×

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம் தொடங்கியது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் வெள்ளத்தில் 4 ரத வீதிகளில் தேர் ஊர்ந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

The post விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar district ,Srivilliputhur Aadipuram Chariot ,Virudhunagar ,Srivilliputhur ,Aadipuram Chariot ,Srivilliputhur Adipuram Chariot ,
× RELATED கைத்தறி துறையின் சார்பில் நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம்