×

திருத்துறைப்பூண்டியில் வட்டார வளர்ச்சி அலுவலக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஆக. 7: திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலரை பணிநீக்கம் செய்ததை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வசந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டியில் வட்டார வளர்ச்சி அலுவலக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : District Development Office Association ,Thirutharapoondi ,Thiruthurapoondi Regional Development Office ,District President of Rural Development Officers' Association ,Vasanthan ,Rajapalayam Regional Development Officer ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் கோயிலில் மட்டை தேங்காய் வழிபாடு