×

நெல்லை சிஇஓ நேர்முக உதவியாளர் நியமனம்

தியாகராஜநகர்,ஆக.7: நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக (இடைநிலை கல்வி) கூவாச்சி பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிவேல் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) பிறப்பித்துள்ளார்.

The post நெல்லை சிஇஓ நேர்முக உதவியாளர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Nellie ,Thiagarajanagar ,Jyothivel ,Govt. High School ,Koovachi Patti ,Nellai District ,Principal ,Officer ,Nellie CEO ,Dinakaran ,
× RELATED நெல்லை-சென்னை ஆம்னி பஸ் கட்டணம்...