சென்னை : ஆகஸ்ட் 9-ம் தேதி சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடக்கிறது.
The post ஆகஸ்ட் 9-ம் தேதி சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.