×

கால்நடை பல்கலை. சேர்க்கை: நாளை தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

சென்னை: கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு செய்யப்பட உள்ளது. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25க்கான இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSc & AH)இளநிலை தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர் தரவரிசை பட்டியல் நாளை காலை வெளியீடு செய்யப்படும். BTech உணவுத் தொழில்நுட்பம் ,கோழியின தொழில்நுட்பம் , பால்வளத் தொழில்நுட்பம் விண்ணப்பதாரர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

The post கால்நடை பல்கலை. சேர்க்கை: நாளை தரவரிசை பட்டியல் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Veterinary College ,CHENNAI ,Veterinary Science University ,University of Veterinary Science ,Veterinary University ,Dinakaran ,
× RELATED கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு 4ம் தேதி தொடக்கம்