×

வங்கதேச வன்முறையின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளதா? : ராகுல் காந்தி கேள்வி

டெல்லி : வங்கதேச வன்முறையின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளதா என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைக்கு எதையும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 96 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வங்கதேச வன்முறையின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளதா? : ராகுல் காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Rahul Gandhi ,Delhi ,External Affairs Minister ,Jaishankar ,Dinakaran ,
× RELATED ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்;...