×

7 மாதத்தில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை சரிவு

கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 76 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post 7 மாதத்தில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கிரகங்களே தெய்வங்களாக