×

வயநாடு நிலச்சரிவு பாதிப்பில் இருந்து மீண்டுவர வி ஐ டி பல்கலைக்கழகம் ரூ.1கோடி நிதியுதவி

வேலூர்: கேரள மாநிலம் வயநாட்டில் பெரும் நிலசரி ஏற்பட்டுள்ளது, இந்த நிலசரிவில் மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து பெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர். இதிலிருந்து மக்கள் விரைவில் மீண்டுவர வி ஐ டி பல்கலைக்கழகம் சார்பில் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனை தலைமைசெயலகத்தில் சந்தித்து வி ஐ டி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் ரூபாய்.1 கோடிக்கான வரைவோலை ( DD ) வழங்கினார். உடன் வி ஐ டி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், டாக்டர்.ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன்.

The post வயநாடு நிலச்சரிவு பாதிப்பில் இருந்து மீண்டுவர வி ஐ டி பல்கலைக்கழகம் ரூ.1கோடி நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : VIT University ,Wayanad ,Vellore ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் 2வது சிறந்த பல்கலைக்கழகம் விஐடி: சாங்காய் அமைப்பு அறிவிப்பு