×

பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிர் அணி தகுதி

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியது. ருமேனியாவை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.

The post பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிர் அணி தகுதி appeared first on Dinakaran.

Tags : women's team ,Paris Olympic table tennis tournament ,Paris ,Paris Olympic table ,Romania ,Dinakaran ,
× RELATED வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்