×

தமிழ்நாட்டில் அதிகபட்சபாக நெய்வேலியில் 11.6 செ.மீ.மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் நெய்வேலியில் 11.6 செ.மீ., அரியலூர் 5.5 செ.மீ., மீனம்பாக்கம் 4 செ.மீ., பெரம்பலூர் 4.7 செ.மீ., குன்றத்தூர் 8செ.மீ., கடலூர் 7.8 செ.மீ., காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தலா 7 செ.மீ., கேளம்பாக்கம் 10 செ.மீ., எண்ணூர் 8.6 செ.மீ., செம்பரம்பாக்கம் 8 செ.மீ. மழை பதிவானது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சபாக நெய்வேலியில் 11.6 செ.மீ.மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,NEYVELI ,Chennai ,Neyveli, ,Ariyalur ,Kanchipuram ,Sriprahumudur ,Kelambakkam ,Neyveli, Tamil Nadu ,
× RELATED என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சத்தியாகிரக போராட்டம்