×

காவல்துறையை தரக்குறைவாக பேசிய சீமான்: வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திருச்சி எஸ்.பி!

ஐ.பி.எஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருச்சி எஸ்.பி வருண்குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுபோன்ற தரக் குறைவான பேச்சை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

The post காவல்துறையை தரக்குறைவாக பேசிய சீமான்: வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திருச்சி எஸ்.பி! appeared first on Dinakaran.

Tags : Seaman ,Trichy S. B ,Tamil Party ,Seeman ,Trishi S. P Varunkumar ,Tamil Nadu ,Trichy S. B! ,
× RELATED சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை: சீமான் விளக்கம்