×

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜியாக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பவானீஸ்வரி காவல் தலைமையிட ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பிப் பிரிவு பொறுப்பு, ஐபிஎஸ் அதிகாரி ஆர்.தினகரனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,B. Tamil Nadu Government ,Chennai ,Tamil Nadu government ,West Zone I. ,Gia Senthilkumar ,zone ,I. G. ,Bhavaniswari police station ,Crucifixion Prevention Unit ,
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...