காரிமங்கலம், ஆக.4:காரிமங்கலம் எஸ்எஸ்ஐ முருகன் மற்றும் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பொன்னேரி பகுதியில் சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்து வந்த அன்பு(55), சூரி(45) ஆகிய இருவரை கைது செய்து, 2 கேன்களில் இருந்த டீசலை பறிமுதல் செய்தனர்.
The post சட்ட விரோதமாக டீசல் விற்பனை; 2 பேர் கைது appeared first on Dinakaran.