×

லாரி மோதியதில் சமயபுரம் கோயில் தூணில் விரிசல்..!!

திருச்சி: சமயபுரத்தில் கனரக லாரி மோதியதில் மாரியம்மன் கோயிலின் நுழைவு வாயில் தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது. லாரி மோதியதில் விரிசல் ஏற்பட்டுள்ள கோயிலின் நுழைவு வாயில் தூண் விழும் நிலையில் உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post லாரி மோதியதில் சமயபுரம் கோயில் தூணில் விரிசல்..!! appeared first on Dinakaran.

Tags : Samayapuram Temple ,Mariamman Temple ,Samaipuram ,
× RELATED சமயபுரம் மாரியம்மன் கோவிலில்...