×

சிவகாசியில் 98 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்


சிவகாசி: சிவகாசியில் பயிற்சிக்கு தொழிலாளர்களை அனுப்பாத 98 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். விபத்துகளை தடுப்பது குறித்து அளிக்கப்பட்ட பயிற்சிக்கு போர்மேன்களை அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு தொழிலக பாதுகாப்புத்துறை அபராதம் விதித்தது.

The post சிவகாசியில் 98 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Department of Industrial Safety ,Dinakaran ,
× RELATED சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை