×

ஆடிப்பூரத் திருவிழா முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 6ம் தேதி உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53 வது ஆடிப்பூரத் திருவிழா முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 06.08.2024 செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். விடுமுறை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31 வேலை நாட்களாக அறிவித்துள்ளார்.

 

The post ஆடிப்பூரத் திருவிழா முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 6ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Adipurat Festival ,Holiday District ,Governor ,Arun Raj ,Chengalpattu District ,53rd Adipurat Festival ,Melmaruvathur ,Adiprashakti Chittar ,District ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...