×

தின்பண்ட கடையில் மது அருந்த அறை: உரிமையாளர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தின்பண்ட கடையில் தனி அறை அமைத்து மது அருந்த அனுமதி தந்த கடை உரிமையாளர் சாகுல் அமீது கைது செய்யப்பட்டார். கடைக்கு சீல் வைத்து கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், காவல் ஆய்வாளர் ராபின்சன் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post தின்பண்ட கடையில் மது அருந்த அறை: உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Sakul Ameedu ,Divisional ,Sivasankaran ,Inspector ,Robinson ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம்...