×

ரூ.50,000 லஞ்சம் பெற்ற துவாக்குடி நகராட்சி அலுவலக பில் கலெக்டர் கைது

திருச்சி: ரூ.50,000 லஞ்சம் பெற்ற திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி அலுவலக பில் கலெக்டர் சவுந்தரபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுமனைக்கு வரி நிர்ணயம் செய்வதற்காக கதிர்வேலு என்பவரிடம் இருந்து லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

The post ரூ.50,000 லஞ்சம் பெற்ற துவாக்குடி நகராட்சி அலுவலக பில் கலெக்டர் கைது appeared first on Dinakaran.

Tags : DUWAKUDI MUNICIPAL OFFICE ,Soundarapandian ,Tiruchi-District ,Kathirveli ,
× RELATED வையம்பட்டி வட்டத்தில் இலவச மின் இணைப்பு: துணை இயக்குநர் ஆய்வு