கோவை: கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி சிவக்குமார்(48) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கரூர் மாவட்டம் தவுட்டுபாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (48) என்பவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் உள்ள 3வது பிளாக்கில் அடைக்கப்பட்ட சிவக்குமார் அங்கிருந்த ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோவை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை..!! appeared first on Dinakaran.