- காவிரி
- கொள்ளிடம்
- ஆடிப்பெருக்கு நாள்
- திருச்சி
- கலெக்டர்
- ஆதிபெர்கு நாள்
- மாவட்டம்
- பிரதீப் குமார்
- ஆடிப்பெருக்கு நாள்:
- திருச்சி கலெக்டர்
- தின மலர்
திருச்சி: நாளை ஆடிப்பெருக்கு தினத்தில் படித்துறை இல்லாத காவிரி, கொள்ளிடம் கரையோரத்தில் நீராடத் தடை வித்தித்து திருச்சி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காவிரியில் வெள்ளம் செல்லும் நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, நாளை ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரியில் பொதுமக்கள் புனித நீராடுவார்கள். அம்மா மண்டபம் உள்ளிட்ட படித்துறைகளில் உரிய பாதுகாப்புடன் பொதுமக்கள் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
The post நாளை ஆடிப்பெருக்கு தினத்தில் படித்துறை இல்லாத காவிரி, கொள்ளிடம் கரையோரத்தில் நீராடத் தடை: திருச்சி ஆட்சியர் appeared first on Dinakaran.