விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியது. அதில் பக்தர்கள் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
The post விருதுநகர் அருகே கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி..!! appeared first on Dinakaran.