சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் உறங்கியவரிடம் கத்தியை காட்டி செல்போன், ரூ.4,000 பறிக்கப்பட்டது. கண்ணகி சிலை பின்புறம் உதகையை சேர்ந்த கிருஷ்ணா என்பவரை தாக்கி உடமைகளை பறித்த 3 பேருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
The post மெரினா: கத்தியை காட்டி செல்போன், ரூ.4,000 பறிப்பு appeared first on Dinakaran.