×

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுச்சேரியில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதுச்சேரியில் 2024-25ஆம் ஆண்டிற்கு ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

The post புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Puducherry Legislature ,Puducherry ,Chief Minister ,Rangasamy ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சியினர் போல் செயல்படுவது...