புதுடெல்லி; நீட் கேள்வித்தாள் வெளியான வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேர் பெயர்களை இணைந்து நேற்று சிபிஐ முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. நாடு முழுவதும் மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் கேள்வித்தாள் வெளியானது உள்பட பல்வேறு மோசடிகள் நடந்தது. இந்த வழக்கில் ைகது செய்யப்பட்ட 13 பேரை முதலில் சேர்ந்து முதல் குற்றப்பத்திரிகையை நேற்று சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் கேள்வித்தாள் வெளியானது எப்படி, யார் காரணம், எப்படிமாணவர்களிடம் பரவியது என்பது உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
The post நீட் கேள்வித்தாள் வெளியான வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.