×

நீட் பி.ஜி. தேர்வு: தமிழ்நாடு மாணவர்கள் வேதனை

சென்னை: வெளிமாநிலங்களில் நீட் பி.ஜி. தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பல நூறு கி.மீ. தாண்டி நீட் முதுநிலை தேர்வை எழுத வேண்டியுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.

The post நீட் பி.ஜி. தேர்வு: தமிழ்நாடு மாணவர்கள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,CHENNAI ,NEET ,Tamil Nadu ,
× RELATED மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு...