கோபி : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணைக்கட்டு தற்காலிகமாக மூடப்படுகிறது.நாளை, நாளை மறுநாள், ஆக.4 ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் கொடிவேரி அணைக்கட்டு தற்காலிகமாக மூடப்படுகிறது.
The post கொடிவேரி அணைக்கட்டு தற்காலிகமாக மூடல் appeared first on Dinakaran.