- AIADMK MLA
- RP
- பரமசிவம்
- சென்னை
- அஇஅதிமுக
- சட்டமன்ற உறுப்பினர்
- வில்லுபுரம் சிறப்பு நீதிமன்றம்
- பரமசிவத்
- தின மலர்
சென்னை : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.பரமசிவத்தின் 4 ஆண்டு சிறை தண்டனை 2 ஆண்டாக குறைக்கப்பட்டது. 2021-ல் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பரமசிவத்துக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.33 லட்சம் அபராதம் விதித்தது.விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பரமசிவம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
The post அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.பரமசிவத்தின் 4 ஆண்டு சிறை தண்டனை 2 ஆண்டாக குறைப்பு!! appeared first on Dinakaran.