×

வினாத்தாள் கசிவு வெளியே;மழைநீர் கசிவு உள்ளே: எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: வினாத்தாள் கசிவு வெளியே; மழைநீர் கசிவு உள்ளே என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நேற்றைய மழையின்போது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வரும் பிரதான வாயிலின் வழியில் மழைநீர் வந்து கொண்டிருந்தது. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வரும் பிரதான வாயிலில் வழிந்த மழைநீர் காட்சியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கருத்து தெரிவித்தார்.

The post வினாத்தாள் கசிவு வெளியே;மழைநீர் கசிவு உள்ளே: எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : M.P. ,Su.Venkatesan ,Chennai ,Madurai ,Su Venkatesan ,Parliament ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் முதலீட்டாளர் மாநாடு 6...