×

நிலச்சரிவு பாதிப்புகளை காண ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கேரளா வந்தனர்!!

திருவனந்தபுரம் : நிலச்சரிவு பாதிப்புகளை காண காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கேரளா வந்தனர். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கேரள மாநிலம் கன்னூர் விமான நிலையம் வந்தடைந்தனர். நிலச்சரிவு பாதித்த வயநாடு பகுதியை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post நிலச்சரிவு பாதிப்புகளை காண ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கேரளா வந்தனர்!! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Priyanka Gandhi ,Kerala ,Thiruvananthapuram ,Congress ,Kannur Airport ,Wayanad ,
× RELATED எளிய மக்களுடன் ராகுல் காந்தி..!!