சென்னை : சாரதா சிட் பண்ட் முறைகேடு தொடர்பான வழக்கில் நளினி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்து கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக நளினி சிதம்பரம் மீது எந்த ஆதாரமும் இல்லை என்றும் வழக்கறிஞராக செயல்பட்டு அதற்கு கட்டணமாக பெறப்பட்ட தொகையை குற்றமாக கருதமுடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
The post நளினி சிதம்பரத்துக்கு எதிரான ED மனு தள்ளுபடி!! appeared first on Dinakaran.