- வயநாடு
- புதுச்சேரி
- சட்டமன்றம்
- புதுச்சேரி சட்டமன்றம்
- புதுச்சேரி சட்டமன்றம்
- புதுச்சேரி மாநில சட்டமன்றத் திட்டச் சந்திப்பு
- கவர்னர்
- இ. ஆ.
- ராதாகிருஷ்ணன்
- நிலச்சரிவு
- தின மலர்
புதுச்சேரி : வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம்
மவுன அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரி மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் நேற்று தொடங்கியது.
The post வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் appeared first on Dinakaran.