×

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டை 71 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ் காலிறுதிக்கு தகுதி

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டை 71 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ் காலிறுதிக்கு தகுதி பெற்றார். ஈகுவடார் வீரர் ரோட்ரிகஸ் டெனோரியோவை 3-2 என்ற கணக்கில் நிஷாந்த் தேவ் வீழ்த்தினார்.

The post பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டை 71 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ் காலிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Paris Olympics ,Nishant Dev ,Rodrigues Tenorio ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில்...