- தமிழ்நாடு, என்.
- தமிழ்நாடு, என். ஐ ஏ
- பமகா பிரமுகர் திருவிடமுராடூர் ராமலிங்கம்
- ராமலிங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாமக பிரமுகர் திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமலிங்கம் கொலை வழக்கில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதமாற்றம் தொடர்பான மோதலில் கடந்த 2019-ல் ராமலிங்கம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
The post தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.