புதுடெல்லி: இந்த நிதியாண்டில் வருமானவரி தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று இரவு 7 மணி வரை 7 கோடிக்கும் அதிகமானவர்கள் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வருமானவரிக்கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர் என்று வருமானவரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post 7 கோடி பேர் வருமானவரித் தாக்கல் appeared first on Dinakaran.