×

பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி பெற்றார். பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அகுலா ஸ்ரீஜா சிங்கப்பூரின் ஷெங் ஜியானை 4-2 என்ற புள்ளி கணக்கில் விழித்தினார். ஸ்ரீஜா அகுலா 2-வது சுற்றிலும் வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

The post பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி appeared first on Dinakaran.

Tags : Weirangan ,Srija Akula ,Paris Olympic table tennis ,Paris ,Akula Srija ,Singapore ,Sheng Jian ,Srija ,Weerangana Srija Akula ,Dinakaran ,
× RELATED டேபிள் டென்னிஸில் இருந்து அர்ச்சனா...