×

புதிய விமான மசோதாவுக்கு இந்தியில் பெயர் வைப்பதற்கு கேரள எம்.பி. பிரேமச்சந்திரன் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: புதிய விமான மசோதாவுக்கு இந்தியில் பெயர் வைப்பதற்கு கேரள எம்.பி. பிரேமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 1934-ம் ஆண்டின் விமான சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. பாரதிய வயுயான் விதெயாக் என்று இந்தியில் பெயர் வைக்கப்பட்ட மசோதாவை அமைச்சர் ராம் மோகன் அறிமுகம் செய்தார். மசோதாவுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைப்பது ஏன் என்று பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post புதிய விமான மசோதாவுக்கு இந்தியில் பெயர் வைப்பதற்கு கேரள எம்.பி. பிரேமச்சந்திரன் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Premachandran ,Thiruvananthapuram ,Kerala MP ,Parliament ,Dinakaran ,
× RELATED சிபிஐ என்று கூறி தமிழ்நாடு, கேரளாவில் பல கோடி மோசடி: வாலிபர் கைது